Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பெரஹரா காலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு கண்டி கிளைக்கு 375 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பிராந்திய முகாமையாளார் மஹிந்த திஸாநாயக்க இது சம்பந்தமாக தெரிவிக்கையில்,
ஒரு நாளைக்கு சராசரியாக 32 இலட்சம் ரூபா வரை வருமானம் கிடைத்ததாகவும் பெரஹரா காலத்தில் மேலதிகமாக 55 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .