Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிலருக்கு தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபையின் உறுப்பினருமான எம்.உதயகுமார் மத்திய மாகாண வீடமைப்புத் திணைக்களத்துக்கு வழங்கிய சிபாரிசுக்கேற்ப இந்தக் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .