2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மழையினால் பள்ளிவாசல் சுவர்கள் உடைந்து வீழ்ந்தன

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                       (எஸ்.தியாகு)

நானுஓயா நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் ஒரு பகுதி இன்று சனிக்கிழமை பெய்த கடும் மழையின் காரணமாக  ஏற்பட்ட வெடிப்பினையடுத்து  சுவர்கள் உடைந்து அருகில் உள்ள விருந்தகத்தின் மீது விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.

பள்ளிவாசலை பார்வையிடச் சென்ற நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஸ்ணன் ஆரம்ப கட்ட வேலைகளுக்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாவை வழங்குவதற்கு உறுதியளித்தார்.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .