2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அக்குறனையில் வாகன கடத்தல்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                            (மொஹொமட் ஆஸிக்)

அக்குறணை நகரில் நிறுத்தப்பட்டிருந்த 11 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய வான் ஒன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை கடத்தப்பட்டுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்குறணை நகரின் ஓரமாக நிறுத்தி வைத்திருந்த போதே குறித்த வாகனம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடத்தப்பட்ட வாகனத்தை கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்றினை நியமித்தள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நில்லைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--