2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மின்னல் தாக்கி தாய் பலி, மகள் படுகாயம்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                         (எம்.எம்.எம்.ரம்ஸீன்)

பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி 60 வயதான பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

டன்சினன் தோட்டத்தை சேர்ந்த ஏ.நல்லம்மா என்ற குடும்பப் பெண் தனது மகளுடன் விறகு சேகரிப்பதற்கு தோட்டத்திற்கு சென்றிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அப்பெண்னின் மகள் (வயது 20) தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--