2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சாகித்திய விழா ஒத்தி வைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் ஹட்டனில் இடம்பெறவிருந்த மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழா காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சாகித்திய விழா குறித்த திகதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய மாகாணத் தமிழ் சாகித்திய விழாவினை முன்னிட்ட முன்னோடி நிகழ்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--