Super User / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களில் கூடுதலான மேக மூட்டம் பரவியுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹட்டன் நகரூடாக செல்லுகின்ற வாகனங்கள் மிக அவதானத்துடன் செல்ல வேண்டியுள்ளன.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை சூழ்ந்த காலநிலையும் நிலவுகின்றது.
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Mar 2026
14 Mar 2026