2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வட்டவளை நகரில் மண்சரிவு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 04 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

வட்டவளை நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவின்போது, வட்டவளை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இரண்டு கட்டிடங்களும் பஸ்தரிப்பு நிலையமொன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இதேவேளை, தியகல வழியாக நோட்டனுக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவின்போது வாகனப் போக்குவரத்துகளுக்குத் தடையேற்பட்டது.

எனினும், தற்போது இந்தப் பாதையின் மண்திட்டுக்கள் அகற்றப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்துக்கள் வழமை போல இடம்பெறுகின்றன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .