2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

உடவளவை வாவியில் குளிக்கச் சென்ற இளைஞன் பலி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீப்தீன்)

உடவளவை வாவியில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரழந்த சம்பவமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நீரிழ் மூழ்கிப் பலியானவர் பலாங்கொடை பின்னவெல பிரதேசத்தைச் சேர்ந்த அறநெறி பாடசாலையொன்றின் ஆசிரியர் என்றும் அவரது சடலம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதென்றும்  பொலிஸார்  மேலும்  தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .