2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மாத்தளையில் போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 02 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை நகருக்கு பெருமளவில் ஹெரொயின் போதை பொருள் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரை மாத்தளை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

காளான் உற்பத்திகள் விற்பனை செய்யும் விதத்தில் பொதி செய்து மிகவும் இரகசியமான முறையில் இப்போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார்  தெறிவிக்கின்ரனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்ற அனுமதியுடன் மாத்தளை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .