Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி நகரில் இரவுச்சந்தை இரண்டாவது முறையாக நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இச் சந்தையானது நேற்று மாலை 6 மணிமுதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்றது.
இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் அலங்கரிக்கப்பட்டுக் காணப்பட்டதுடன் பல விநோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
5 hours ago
6 hours ago