2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மதுமான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது

Kogilavani   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அலவத்துகொடை மல்கமன்தெனிய பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுப்பட்ட வந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்ததுடன்  75 மதுபான போத்தல்களையும்,  மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட  பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி நபரை கண்டி பிரத்தியேக நீதவான் தனூஜா ஜயதுங்க முன் நேற்று ஆஜர் செய்யதபோது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் ஒரு இலட்சம் ரூபாய் (100,000) அபராதம் விதிக்கபட்டது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--