2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நோர்வூட் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு

Super User   / 2011 ஜனவரி 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோர்வூட் நகருக்கு அருகிலுள்ள கெசல்கமுவ ஓயா ஆற்று பகுதியில் பெண்ணொருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை நோர்வூட் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சடலம் 45 வயது மதிக்கத்தக்கதான பெண்ணின் சடலம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--