Menaka Mookandi / 2011 ஜனவரி 25 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை பேராதனை வீதியின் வெலிகல பிரதேசதத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியினூடாக பயணித்த வானொன்று பாதையைவிட்டு விளகியதையடுத்தே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தின்போது மேற்படி வானில் 9 மாத குழந்தையொன்று உட்பட 9 பேர் பயணம் செய்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025