2025 ஜூலை 02, புதன்கிழமை

சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை நகரத்தில் சட்டவிரோத வானொலி நிலையமொன்றை நடத்தியாக கூறப்படும்  ஒருவரை மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார், நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும்  பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலிநாடாக்களையும்  கைப்பற்றியுள்ளனர்.

இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .