Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் இன்று முதல் முழுமையான வகுப்பு பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். பல்கலைகழக மாணவர்களை பகடி வதைக்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பெரில் வகுப்புத் தடை செய்யபட்டுள்ள 58 மாணவ மாணவிகளது வகுப்புத் தடையை நீக்குமாரு கூறியே இவர்கள் இவ்வகுப்பு பகிஷ்கரிப்பை நடத்துகின்றனர்.
தமது கோரிக்கைகள் நிரைவேறும்வரை வகுப்பு பகிஷ்கரிப்பு இடம்பெரும் என்று கூறியுள்ள மாணவர் சங்கம், ஏற்கனவே திட்டமிடப்பட்ட வெளி பயிற்சிகளுக்கு மட்டும் மாணவர்கள் கலந்து கொல்வார்கள் என்றும் அரிவித்துள்ளது. இதன் ஒரு அங்கமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
01 Jul 2025