Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 மார்ச் 28 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பிராந்திய ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலத்திரனியல் ஊடக பயிற்சி செயலமர்வொன்று எதிர்வரும் 31ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பிரிவின் தொலைக்கல்வி நிறுவன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஊடக பயிற்சியை பெறுவதற்காக இதுவரை விண்ணப்பித்துள்ள 1,500 பிராந்திய ஊடகவியலாளர்களில் இதுவரை 500 ஊடகவியலாளர்களுக்கு குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Jul 2025