2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாணத்தில் கலைத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விசேட பயிற்சி

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

மத்திய மாகாணத்தில் வீணை, வயலின், கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் முதலான கலைத்துறைகளில் திறமையுள்ள மாணவர்களை பாடசாலை மட்டத்தில் தெரிவு செய்து பயிற்சியளிக்க மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் திருமதி அனூசியா சிவராஜா தெரிவித்துள்ளார்.  

கண்டி, நுவரெலிய மற்றும் மாத்தளை மாவட்ட பாடசாலைகளில் பயிலும் திறமையுள்ள மாணவர்களை தெரிவு செய்து வளவாளர்களை கொண்டு பயிற்சியளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X