Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 18 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
புற்று நோய் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடை பேரணியொன்று பதுளை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, புற்று நோய் தொடர்பாக மக்களை விழிப்பூட்டும் வகையிலான பதாதைகள்; கொண்டு செல்லப்பட்டதுடன் மாணவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த நடை பேரணியை ஊவா வெல்லஸ்ஸ புற்று நோய் குணப்படுத்தும் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago