2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மாத்தளையிலும் ஐ.ம.சு.கூ. வெற்றி

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாத்தளை  மாநகர சபைத்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியீட்டியுள்ளது. இத் தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11,407 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி  4,751  வாக்குகளுடன்  5   ஆசனங்களை பெற்றுள்ளது. 5 ஆம் இலக்க சுயேட்சைக் குழு   552  வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.

மேலும் தேர்தல் பெறுபேறுகளைக் காண்பதற்கு.....

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X