2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்டத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரு பிள்ளையின் தந்தையான எம்.இலாஹி (வயது 23) என்ற இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவர் ஆவார்.

இவரின் சடலம் மின்கம்பத்தின்  அருகிலிருந்து  கண்டெடுக்கப்பட்ட நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  மரண விசாரணை நடைபெற்றது.

இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--