2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

பட்டிபொல, நவஜனபதய கிராம வீதி மக்களின் பாவனைக்காக திறப்பு

Kogilavani   / 2011 நவம்பர் 15 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுவரெலியா பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பட்டிபொல நவஜனபதய கிராமத்தில் அமைக்கப்பட்ட கொங்ரீட் வீதி மக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம்  இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பெ.ராஜதுரை பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .