Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக நுவரெலியா – வெலிமடை வீதியில் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அண்மையில் ஏற்பட்ட மண் சரிவினலேயே வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எரந்த ஹேமவர்தன தெரிவித்தார்.
இந்த வீதியில் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .