2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மாணவி மீது பாலியல் வல்லுறவு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

அநுராதபுரம் குடாநெலும பகுதியில் ஒன்பது வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • flower Tuesday, 29 November 2011 05:03 PM

    இது காலக் கொடுமையா அல்லது மானிட அழிவா ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X