2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம். தாஹீர்)

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தின் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஏ.எல். அணில் விஜேசிறி தெரிவித்தார்.

இதற்கு பதிலாக எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.

இதேNவைளை, க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை.  இதனால் அவர்களுக்கு வழமை போல் வகுப்புகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .