2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

அலவத்துகொடை விலானகம பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சலவை சோடா, 16 போத்தல்  ஸ்பிரிற் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் இந்த சந்தேக நபரை  அலவத்துகொடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பகுதியில் மேற்கொண்ட பொலிஸார் இவரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .