2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பதில் முதலமைச்சர் பதுளை ஜும்ஆ பள்ளிக்கு விஜயம்

Super User   / 2012 நவம்பர் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எப்.எம். தாஹிர்)


ஊவா மாகாண பதில் முதலமைச்சர் செந்தில் தொண்டமான் பதுளை ஜும்ஆ பள்ளிவாசலக்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, விசேட துஆ பிராத்த்தனையிலும் ஈடுபட்டதுடன் பள்ளிவாசலின் குறைபாடுகளையும் பதில் முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார். பள்ளிவாசல் நிர்வாக சபை மகஜரொன்றை பதில் முதலமைச்சரிடம் கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .