2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அட்டனை நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று டிக்கோயா போடைஸ் பகுதியில் வைத்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 21 வயதான சக்திவேல் கதிரேஷன் என்பரே பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்சின் சாரதி அக்கரப்பத்தனை கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .