2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

அட்டனிலும் மஞ்சள் மழை

Kanagaraj   / 2012 டிசெம்பர் 27 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.கமலி)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்படட் அட்டன் - குடாஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை மஞ்சள் மழை பெய்துள்ளது.

இன்று காலை சுமார் இரண்டு மணிநேரம் இந்த மஞ்சள் மழை பெய்துள்ளதுடன் இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மஞ்சள் மழை பெய்வதை கண்ட மக்கள் .உடனடியாக அதை பாத்திரங்களிலும் போத்தல்களிலும் சேகரித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .