2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கண்டியில் விழுந்தது விண்கல்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 12 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கண்டி, அலதெனிய, பழரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விண்கல் போன்ற மர்மப் பொருளொன்று வானிலிருந்து விழுந்துள்ளது.

சுமார் ஐந்து கிலோ நிறையுடைய இந்த விண்கல், குறித்த பிரதேசத்திலுள்ள கற்குழியொன்றில் விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விண்கல் தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--