2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

டிக்கோயா வைத்தியசாலை பாதையில் மண் சரிவு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ராஜேஸ்வரன்

டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு செல்லும்; பிரதான பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால்  வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டுவரும் செயற்பாட்டுக்கும் மற்றும் கண்டி - நாவலப்பிட்டிக்கு நோயாளர்களை மாற்றும் செயற்பாட்டும்  தடங்கல் ஏற்பட்டது.

மேலும் இந்த வைத்தியசாலையின் புதிய கட்டிட கட்டுமாணங்களில் ஈடுபட்டுள்ள கனரக வாகனங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.

மண்ணை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--