2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

பெண்களிடம் சேஷ்டை: காவியுடை அணிந்தவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி நகருக்கு வந்துசெல்லும் பெண்கள் மற்றும் யுவதிகளிடம் சேஷ்டைவிட்டு அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படு;ம் காவி உடை அணிந்த ஒருவரை கண்டி பொலிஸார் திங்கட்கிழமை ( 31 ) கைது செய்துள்ளனர்.

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் சேஷ்டைவிடுவதற்கு முயற்சித்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக   பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஒரு மன நோயாளி என்றும் இவர் உண்மையிலேயே தேரரா அல்லது காவியுடை அணிந்து நாடகமாடிவுள்ளரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .