2021 மார்ச் 06, சனிக்கிழமை

லவர்ஸ்லிப் காட்டுப்பகுதியில் தீ

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 01 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா பீதுருதாலகால லவர்ஸ்லிப் காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை  (01) தீ பரவியுள்ளதால், பாரிய காட்டுப்பகுதி எரிவடைந்துள்ளது. 

குறித்த இடத்திற்கு தீயணைப்பு இயந்திரத்தை கொண்டு செல்ல முடியாமையால், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாமல் போனது.
இந்நிலையில்,  வான்படையினரின் உதவிகளை பெற்றுக்கொள்ள நுவரெலியா மாவட்டச் செயலாளர் டீ.பீ.ஜ.Pகுமாரசிரி முயற்சிகளை மேற்கொண்டார்.

இதேவேளை, இத்தீ பரவிய பகுதியில் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படும் 03  சிறுவர்களை நுவரெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .