2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

த.மு.கூ. உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு?

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, இன்று வியாழக்கிழமை  சந்தித்து  கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரியவருகிறது.

பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆறு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமிசிங்கவுடனான இப்பேச்சுவார்த்தை அமைச்சுப்பதவி சார்ந்ததாக இருக்கலாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .