Kogilavani / 2012 நவம்பர் 18 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மண்சரிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து கொத்மலை வேவண்டன் தோட்டத்தில் 51 குடும்பங்களை சேர்ந்த 243 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அந்த தோட்டத்திலுள்ள மலையின் ஒருபகுதியிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்று அந் நிலையம் அறிவித்துள்ளது.6 minute ago
17 minute ago
22 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
22 minute ago
33 minute ago