Kogilavani / 2011 மார்ச் 01 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை இந்து கல்லூரியில் 35 வருடங்களாக சேவையாற்றி ஓய்வு பெற்ற பிரதி அதிபர் எஸ்.செல்வவிக்னேஸ்வரனுக்கு மாணவர்களால் கௌரவிப்பு விழாவொன்று நேற்று திங்கட்கிழமை நடாத்தப்பட்டது.
இவ்விழாவில் பிரதி அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
.jpg)
.jpg)
16 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
4 hours ago