2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

4 ரூபாய்க்கு வாங்கி 40 ரூபாய்க்கு விற்பனை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மாத்தளை மாவட்டத்திலுள்ள தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் நேற்று கெக்கரிக்காய் ஒரு கிலோ 4 ரூபாய் வீதம் கொள்வனவு செய்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றது.

தம்புள்ளை பொருளாதார நிலையத்துக்கு கெக்கரிக்காய்களை கொண்டு வந்த ஒரு விவசாயி, அதை ஒரு கிலோ 4 ரூபாய் வீதம் விற்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின் வெறொரு கடைக்குச் சென்று பார்த்தபோது அதே கெக்கரிக்காய் அக்கடையிலே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் ஒரு கிலோ 40 ரூபாய் என விலை குறிக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--