2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மண்சரிவால் 4 மாடி வீடு சேதம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி, அனிவத்த பிரதேசத்தில் நான்கு மாடிகளைக் கொண்ட அதிநவீன சொகுசு வீடொன்று மண்சரிவில் அகப்பட்டு சேதமடைந்துள்ளது.


இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றது.


கண்டியை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான இச்சொகுசு வீடு மண்சரிவில் அகப்பட்டு சேதமடைந்ததுடன், அவ்வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  சொகுசு வாகனம் இரண்டும் மண்சரிவில் அகப்பட்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

இவ்வீட்டில் நேற்றுமுன்தினம் வெடிப்பொன்றை அவதானித்த பொறியியலாளர் ஒருவர், வீட்டில் குடியிருந்தவர்களை உடன் அகற்றிவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--