2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சிங்ஹாபிடிய பகுதியில் 40 பேர் இடம்பெயர்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.எம். ரம்ஸீன் 

கம்பளை, சிங்ஹாபிடிய பகுதியில் மண்சரிவு அபாயம் தொடரும் நிலையில் இப்பகுதியில் இருந்து முப்பது குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் கம்பளை, தர்மசோக விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குடும்பங்;களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்க கம்பளை பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இன்று இப்பிரதேசத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அப்துல் காதர் நேற்று இப்பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு இறந்த பெண்ணின்  குடும்பத்திற்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டதுடன் இறந்தவரின் மரணச் செலவுக்கும் நிதியுதவி அளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .