Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எச்.எம்.தாஹிர்)
பதுளை பசறை நகரத்தில் நேற்றிரவு 07 கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்தான விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.
கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் நேற்றிரவு 9 மணிக்குப்பின் கடைகளை பூட்டிச் சென்றப்பின்பே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இன்று காலை கடைகளை திறப்பதற்காக வந்தப்போது கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை அறிந்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago