2020 மே 25, திங்கட்கிழமை

ஒரே ரயில் 2 தடவைகள் தடம்புரள்வு

Editorial   / 2018 நவம்பர் 25 , மு.ப. 10:34 - 1     - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலையிலிருந்து கொழும்பு வரை பயணித்த தொழிற்பிரிவு ரயிலொன்று இரண்டு வெவ்வேறு இடங்களில் தடம்புரண்டதால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

குறித்த ரயில் நேற்றைய தினம் தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, நேற்று இரவு 7 மணியளவில் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

இதனையடுத்து, தடம்புரண்ட ரயில் சீர்செய்யப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கிய பயணித்த போது, இன்று காலை ஹட்டன்- ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையில் 106ஆம் மைல் கல் பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 1

  • A Tuesday, 04 December 2018 02:02 AM

    VERU MALAYAKA SEITHIHAL ILLAYAA ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X