Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆ.ரமேஸ் / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில், ஒரு தொகை கஞ்சா பொட்டலங்களுடன் 3 இளைஞர்களை, இராகலை பொலிஸார், நேற்று (09), கைது செய்துள்ளனர்.
இராகலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, சென் லெணாட்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
52 minute ago
1 hours ago