Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, பூஜாப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குட்பட்ட கல்ஹின்ன பிரதேசத்தில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தல்ஹின்ன, பல்லியகொடுவ கிராம அதிகாரி பிரிவுகள், நேற்று முன்தினம் (25) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில், நவம்பர் மாதத்தில் 12 தொற்றாளர்களும் டிசெம்பர் மாதத்தில் 12 தொற்றாளர்களும் பதிவாகியிருந்தனர். இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மாத்திரம், 70 தொற்றாளர்கள் பதிவாகியமையால், இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025