2020 மே 29, வெள்ளிக்கிழமை

நிழல் குடிநீர் விநியோகத்திட்டம் கையளிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டம், உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்துக்கு உட்பட்ட டெல்மார் தோட்டம் மத்திய பிரிவு பெருந்தோட்டத்திலுள்ள 80 குடும்பங்களுக்கான நிழல் குடிநீர் விநியோகத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ​வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட 19 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X