2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

மாத்தளை மாவட்ட செலகத்தில் தேர்தல் முறைபாடுகள் பிரிவு ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மஹேஸ் கீர்த்திரத்ன

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக, மாத்தளை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலகத்தில், முறைப்பாட்டுப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது என, உதவி தெரிவத்தாட்சி ஆணையகம் தெரிவித்துள்ளது.

பிரதான உதவி தெரிவத்தாட்சி அதிகாரி சிசிர திலகரத்ன, உதவி தெரிவத்தாட்சி அதிகாரி லலித் அத்தபத்து ஆகியோர், இந்த முறைபாடுகள் குறித்து முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு முறைபாடு செய்பவர்கள் 066-2233616 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .