S. Shivany / 2020 நவம்பர் 27 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருவதையிட்டு, ஹேலியகொட பிரதேசத்தில் 7 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொவிட் 19 தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து, இன்று(27) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளில் உள்ள பாடசாலைகளையும் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
32 minute ago
43 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
46 minute ago
53 minute ago