2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

குருநாகல் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலால் 12 பேர் உயிரழப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 25 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

குருநாகல் மாவட்டத்தில் எலிக் காய்ச்சல் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  199 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான செயற்திட்டங்களில் வடமேல் மாகாண சுகாதார அமைச்சு, கமநல திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் இணைந்து  செயற்படுவதுடன் இந்நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கான சிகிச்சைகளையும் வழங்கிவருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X