2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

14 சடலங்கள் மீட்பு; 200 ஏக்கர் புதையுண்டது

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பு, இந்த மண்சரிவால் முற்றாக புதையுண்டுள்ளதாகவும் இதில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X