2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தந்தையை தாக்கிய இரு மகன்கள்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தந்தையை கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய இரு மகன்கள் உட்பட மூவர் ஹபரணை பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

15 மற்றும் 16 வயதுடைய இரு மகன்கள் உட்பட மூவர் 39 வயதுடைய தந்தையை நேற்று சனிக்கிழமை மாலை வேளையில கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைககு மாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .