2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

மீட்புப் பணிகளில் இராணுவத்தினர்

Editorial   / 2017 மே 29 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷித குமார டி சில்வா

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வௌ்ள அனர்த்தத்தில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதிலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும், இலங்கை இராணுவப் படையணிகள் பல ஈடுபட்டுள்ளன.

இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில், மீட்புப் பணிகளில் இணைந்துகொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, படையணியின் கவச வாகனத்தில் ஏறி, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .